நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால், யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டு யாழ். மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்புப் படை வாகனம் விபத்தில் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் யாழ் வணிகர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் குறித்த வாகனம் யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.
கையளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து குறித்த தீயணைப்பு வாகனம், தீயணைப்புபடை வீரர்களால் பரிசோதித்து பார்க்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினர், யாழ் மாநகர முதல்வர், யாழ்ப்பாண மாவட்ட செயலர், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள், தீயணைப்பு படை பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலையà
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயேà
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைà®
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் அரà®
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ à®
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளà¯
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தà®
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பà®
மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற à®
தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடதà¯
காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமதà
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சரà¯
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கà¯
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
