திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களின் நிம்மதி பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் துன்பமும் வேதனையும் அனுபவித்து வருவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண
டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்
நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தண
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில
புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என கு
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர
