உக்ரேனை நோக்கி ரயில் மூலமாக அணுவாயுதங்களை ரஷ்யா எடுத்துச் செல்வதாகக் கூறப்படும் தகவல்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அது ஆதாரம் இல்லாத தகவல் என்பதனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
ரஷ்யத் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான இராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படுவது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக ரஷ்யப் படைக்குப் பின்னடைவு ஏற்பட்டிரக்கும் ஹெர்சன் பகுதிக்கு அந்த அணு ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
புதிதாக இணைத்துக் கொண்ட உக்ரேனிய பகுதிகளை பாதுகாப்பதற்கு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நா
ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ
அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அ
உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற 2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பருவநிலை ஆ பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அ உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
