ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்ப ட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த தொழில்களில் ஆசிரியர் தொழில் முதன்மையானது என்பதையும் உலகம் மற்றும் மனிதகுலம் வாழ்வதற்கு வழிகாட்டும் வழிகாட்டி ஆசிரியர் என்பதையும் இது காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்துள்ள அறிவிப்பில் கல்வி மறுமலர்ச்சியின் இதயமாகத் திகழும் ஆசிரியர்களுக்கு தேசம் மரியாதை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகி
யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்
வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் த
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
