யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாஇ இன்று நடைபெற்று வருகின்றது.
விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.
இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி சனிக்கிழமை வரை மூன்று நாட்களில் எட்டு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்ன
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமு
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GS
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்க
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
