நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தினங்களுக்கான மின்வெட்டு குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த மூன்று தினங்களில் நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அந்த வலயங்களுக்கு இரவில் வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப் படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ
அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில்
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
