அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங்களில் பெருமளவு ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதற்கான புதிய ஆட்சேர்ப்புகளை தற்போது மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில்இ அரச சேவையில் ஈடுபட்டுள்ள இளம் ஊழியர்களுக்கு போட்டிப் பரீட்சை நடாத்தி அதன் மூலம் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைய எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று ம வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை
