More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • இயக்குனருடன் இணைந்த ஆர்யா- போஸ்டருடன் அறிவித்த ஜி.வி.பிரகாஷ்!...
இயக்குனருடன் இணைந்த ஆர்யா- போஸ்டருடன் அறிவித்த ஜி.வி.பிரகாஷ்!...
Oct 09
இயக்குனருடன் இணைந்த ஆர்யா- போஸ்டருடன் அறிவித்த ஜி.வி.பிரகாஷ்!...

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயாகனாக அறிமுகமானவர் ஆர்யா. அதன்பின்னர் உள்ளம் கேட்குமே, பட்டியல்,



ஓரம் போ, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம், டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகிக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.



இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 34-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை குட்டிபுலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.



இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

வினோத் இயக்கத்தில்  அஜித் குமார் நடித்திருக்குமà

Jun18

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் à

Feb27

பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது

Aug10

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என à®

Oct11

பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்

May02

தேவதை போல் கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை மிர்னாலினி

Feb24

வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந

Jul15

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித

Apr14

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக' à

Mar02

கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ

Jun21

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவà®

Apr30

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே

Mar23

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எà®

Jun07

கமலின் விக்ரம்

கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ

Aug13

சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (09:43 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (09:43 am )
Testing centres