காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள் ஆனால் சிலர் நடித்தால் மட்டுமே அது மக்களுக்கு நன்கு ரீச் ஆகும்.
1998ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கி மர்மதேசம், அண்ணாமலை, கோலங்கள், அத்தி பூக்கள், பூவிலங்கு என தொடர்ந்து சீரியல்கள் நடித்தவர் தேவதர்ஷினி.
இவர் முதன்முதலாக நடித்த படம் என்றால் அது கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம் தான். அதன்பிறகு காதல் கிருக்கண், எனக்கு 20 உனக்கு 18, பார்த்திபன் கனவு என தொடர்ந்து நடித்தார். சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
அவர் அண்மையில் வெளியான 96 படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவதர்ஷினி இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். தற்போது இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு நடுவராக கலந்துகொண்டிருக்கிறா சேத்தன்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்த ரசிகர்கள் அட சேத்தனா இது என புரொமோவை பார்த்து வருகிறார்கள்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீத
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி
நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ
மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி
சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக