வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. நாம் அன்றாடம் சமையலுக்கு வெங்காயத்தை நறுக்கும் முன் தோலை நீக்கிவிட்டு உட்பகுதியை மட்டும் நறுக்கி சமைப்போம். அதை கழிவுகளாக குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் அதிலும் பல நன்மைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேநீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் வெங்காயத் தோலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். இந்த டீயில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதிக கலோரி கொண்ட பானங்களுடன் ஒப்பிடும்போது வெங்காயத் தோலைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் அதிக நன்மை பயக்கும்.
வைட்டமின் ஏ நிறைந்த வெங்காய தேநீர் கண்களுக்கு நல்லது. இது சருமத்தின் தன்மையையும் மென்மையையும் மேம்படுத்துகிறது. வெங்காய தேநீர்: தண்ணீர் காய்ந்ததும் வெங்காயத்தோல் சர்க்கரைஇ டீத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். இது சற்று வித்தியாசமான சுவைஇ ஆனால் இது உங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெங்காயத் தோல் பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். அவற்றில் வைட்டமின் ஏ உள்ளது. இது பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. அவை தோல் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொ
வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு ம
ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய
சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேய
பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது
மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி
புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது என
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக