மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி நடைபெறுகின்றது.
இதில் இலங்கை அணிக்கு சாமரி அத்தபத்துவும் இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கௌரும் தலைமை தாங்கவுள்ளனர்.
இத்தொடர் ஆரம்பமானது முதல் தொடர்ந்து 4 முறை இறுதி போட்டி வரை முன்னேறியுள்ள இலங்கை அணி, இந்தியாவிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தது. மூன்று தொடர்களுக்கு பிறகு தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு இத்தொடர் ஆரம்பமானது முதல் தொடர்ந்து 6 முறை இந்திய மகளிர் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த முறை பங்களாதேஷ் அணியிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப
ஐ.பி.எல். ஏலத்தில் 2-வது நாளில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போ
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒ
