எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாகஇ இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா- சீனா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் தீவிர முயற்சியால் கிழக்கு லடாக்கில் இரு தரப்பினரும் படைகளை வாபஸ் பெற்ற நிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் எல்லைப் பகுதியில் சுமுக நிலையை ஏற்படுத்தவும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் தொடர்ந்தும் பேச்சு நடத்த இரு நாடுகளின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் ப
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில
கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்