இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரை நகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று யாழில் நடைபெற்ற நிலையில் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரால் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரன், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை மணல் சிற்பக் கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய துணைத் தூதரால் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்à
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்à®
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத
தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொà®
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்கà®
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மேà
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நà®
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொநà¯
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விà
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இà
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நà®
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருநà
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம சà¯
