கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் விலை 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஆர்.ஜி. வில்சன் இதனைத் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உலர் மீன்களின் கையிருப்பு உரிய முறையில் பெறப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளால் கருவாடுகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின
ராஜபக்ச&n
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பத
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
