ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க்கையில் முதல் முறையாக மதிப்புமிக்க பலோன் டி'ஓர் விருதை வென்றுள்ளார்.
கடந்த சீசனில் ரியல் மெட்ரிட் அணி சம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்காற்றிய பென்சிமா 1998 இல் ஸினடின் ஸிடனுக்குப் பிறகு பலோன் டி'ஓர் விருதை வென்ற முதல் பிரான்ஸ் வீரர் ஆவார்.
பலோன் டி'ஓர் விருதுப் போட்டியில் நட்சத்திர வீரர்களான ரொபர்ட் லெவன்டோவ்ஸ்கி, சாடியோ மானே மற்றும் கெவின் டி ப்ரூய்ன் ஆகியோரை பின்தள்ளி பென்சிமா பலோன் டி'ஓர் விருதை வென்றுள்ளார்.
1956 இல் முதல் பெறுநரான ஸ்டான்லி மேத்யூஸுக்குப் பிறகு மிகவும் வயதான வெற்றியாளராக 34 வயதான பென்சிமா தனது பெயரை பதிவுசெய்துள்ளார்.
நேற்று பரிஸில் நடந்த விழாவில் விருதைப் பெற்றபோது உணர்சி பொங்க பேசிய பென்சிமா
'நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது தொழிலைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது மக்களின் தங்கப்பந்து' என கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தர
இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
