சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும் என சட்டக்கல்வி பேரவை தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
தாய்மொழியில் சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை எழுத அனுமதிக்குமாறு சட்டக்கல்வி மாணவர்கள் சிலர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஷ, சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும் என சட்டக் கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் ஆங்கில மொழியிலேயே சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சை நடத்தப்படும் என மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சட்டக்கல்வி பேரவையுடன் மீண்டும் கலந்துரையாடவிருப்பதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அ
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும
