பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் வெதுப்பக பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலை 270 ரூபாால் அதிகரிக்கப்பட்ட போதே பாணின் விலையை தாங்கள் அதிகரித்தோம் என்றும் கோதுமைமாவின் விலை 400 ரூபாயாக உயர்த்தப்பட்ட போதிலும் பாண் இறாத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
400 ரூபாய் என்ற ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 100 ரூபாயால் குறைப்பதால் பாணின் விலையை குறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாண் மற்றும் பணிஸ் ஆகியவற்றின் விலைகளை குறைக்க வேண்டுமாயின் கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்கள் கோதுமையின் விலையை குறைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்
தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்த
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
