போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றஞ்சாட்டிய ரஷ்யா அந்தநாட்டின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு, மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் கிடைக்கக்கூடிய வழிகளில் விரைவில் உக்ரைனில் இருந்து வெளியேறும்படியும் இந்திய தூதரகம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய
கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தி
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
