ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக 54 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,சம்பவம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் வெளிப்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொ
ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்த
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
