மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற தெளிவத்தை ஜோசப் காலமானார்.
அவர் தனது 88ஆவது வயதில் இன்று காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈழத்தின் சிறுகதையாளரும் நாவலாசிரியரும் இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராக அறியப்பட்டவர்.
இவர் அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மிளிர்ந்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து
எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ
நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கவனத
