தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று மலையக பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியதை காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவைm டயகம, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர் பகுதிகளில் இன்று இந்நிலை காணப்பட்டதுடன் வியாபார நடவடிக்கைகளும் சூடுபிடித்திருந்தது.
இதேவேளை கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்களுக்காக பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்ததோடு பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடை
பண்டாரவளை பூனாகலை தோட்ட தொழிற்சாலையில் உள்ள இலங்கை தொ
சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதிய
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு
கதிர்காமம் - தம்பே வீதியில்
சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற
