உலகக் கிண்ண வ-20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி பாக்கிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த நிலையில் பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் பாக்கிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக மசூத் ஆட்டமிழக்கத்து 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இப்திகார் அகமது 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனை அடுத்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றிபெற்றது.
அவ்வணி சார்பாக விராட் கோலி ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் மற்றும் ஹர்திக் பாண்டியா 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுதார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப
நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
