விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிவரும் இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையான இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்க்கு பதிலாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்று ரிலீஸ் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த வாரத்தில் இருக்கும் வாரிசு படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு மிகப்பெ
டி.இமான் தற்போது கோலிவுட்டில் அதிகம் பிஸியான இசையமைப்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ப விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ பட தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவரது மாஸ் நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோ விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒள அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவ அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்ராஜா ராணி 2