கசகசா பாயசம் என்பது கசகசா மற்றும் தேங்காய் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வித்தியாசமான சுவையான பாயசம் ஆகும்.
கசகசா சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும். ஆகையால் இதனை கோடைக்காலத்தில் அடிக்கடி செய்து சாப்பிடுவது நல்லது. இது இந்திய கர்நாடக கிளாசிக் உணவு வகைகளில் ஒன்றாகும். கர்நாடக மாநிலத்தின் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் இந்த கசகசா பாயசம் அனைவரின் இல்லங்களிலும் வைப்பார்கள். இப்போது இதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.
முக்கிய பொருட்கள்
2 தேக்கரண்டி கசகசா விதை
பிரதான உணவு
1ஃ2 கப் வெல்லம்
1ஃ2 கப் தேங்காய்
8 ரேஅடிநசள முந்திரி
தேவையான அளவு கிஸ்மிஸ்
2 தேக்கரண்டி நெய்
2 கப் நீர்
4 ரேஅடிநசள ஏலக்காய்
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து முதலில் வெல்லப்பாகு தயார் செய்ய வேண்டும்.
போட், லெனோவா, சாம்சங், ஹெச்பி மற்றும் பல சிறந்த பிராண்டுகளின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஆஃப்பர்ஸ் - எலக்ட்ரானிக்ஸ் ரூ ஆக்சஸரீஸ் இல் பெரும் சேமிப்பு.
கசகசாஇ முந்திரி, ஃப்ரஷ்ஷாக துருவி அரைத்த தேங்காய் மற்றும் ஏலக்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக பேஸ்ட் போல மைய அரைக்க வேண்டும்.
பின்பு வெல்லப்பாகில் இந்த அரைத்த கசகசா பேஸ்ட் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை வேகவைக்க வேண்டும்.
பாயசம் பதத்துக்கு வரும்வரை கொதிக்க விட வேண்டும்
பின்பு வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் நெய்யை பாயசத்தில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.அவ்வளவு தான் சுவையான ஆரோக்கியமான உடலை சூட்டைக் குறைக்கக் கூடிய கசகசா பாயசம் தயார்.