பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஞானராஜா சஞ்ஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், உணவு விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது கலாவதியான பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார நடைமுறைகளை மீறிய வகையில் செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.
இதேநேரம் தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள காரணத்தினால் நுளம்பு பெருகாவண்ணம் தமது சுற்றாடல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஞானராஜா சஞ்ஜய் குறிப்பிட்டுள்ளார்.
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ
வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13
கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி
