குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ள 'மிராக்கிள் கார்டனை' பார்வையிடச் சென்ற முதல் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இதன்படி மேலும் 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என அறியமுடிகின்றது.
இதற்கமைய, தற்போது முன்னாள் ஜனாதிபதி டுபாயில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ளதாக புகைப்படம் வெளியாகியுள்ள போதிலும் இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதுடன், இதனை வடிவமைத்திருக்கலாம் எனவும் சிலர் கருத்திட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அந்த செய்தி பொய்யானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச
கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம
தொழில் அதிபர்
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ள உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட் எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதிய