அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா பெரிய தவறு இழைத்து விட்டது,’’ என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் ஓராண்டை கடக்கிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் பைடன் அறிவிக்கப்படாத பயணமாக கடந்த திங்கட்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். இதனிடையே, உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவை அழிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகள் வெளிப்படையாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ரஷ்ய அதிபர் புடின், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். இந்நிலையில், போலந்து தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களை சந்தித்த பைடன், ``அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா பெரிய தவறு செய்து விட்டது,’’ என்று கூறினார்.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்க
இங்கிலாந்தில் போலி குழந்தைகளை தயார் செய்து ரூ 19 கோடி ப
உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது.
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்
ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் ப
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம
நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளத