இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமாக சுமார் 3 இலட்சம் ரூபாயை மோசடி செய்த இளைஞனுக்கு நேற்று 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரணத்துடன் போராடும் அப்பாவி புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்கான பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக பிரதிவாதிக்கு தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு புற்றுநோயாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டதோடு, அவற்றை செலுத்த தவறினால் மேலும் 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இ
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின
