அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 343 ரூபா 97 சதமாகவும், விற்பனை விலை 56 ரூபா 73 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக வங்கியினால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை கிடைக்கின்றமை, இறக்குமதி கட்டுப்பாடுகள், ஏற்றுமதி அதிகரிப்பு, சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது இடைநிறுத்தப்பட்டமை, பணம் அச்சிடப்படாதமை உள்ளிட்ட காரணிகளினால், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங் வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப் இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக் வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில் கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண
