கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி இலங்கையில் நடைபெறும் 23வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியாகும்.
இந்த புத்தகக் கண்காட்சி இன்று முதல் செப்டம்பர் 25ஆம் திகதி வரை காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நடைபெறுகிறது.
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று காலை கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாததால் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 400 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச புத்தகக் கடைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பொது போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக புத்தகக் கண்காட்சி இரவு 07.00 மணிக்கு முடிவடையும் அதே நேரத்தில் சுகாதார அமைச்சகம் வழங்கிய கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பம்பலப்பிட்டிஇ கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்தும் விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் சà¯
முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உறà
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாளà
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்குà®
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய முà
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட திà®
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதிà®
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்à
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கà
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டà
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுà®
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இநà
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
