பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்இ
'ஒப்பற்ற கடின உழைப்புஇ அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் தாங்கள் மேற்கொண்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிஇ தங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புவதாக' குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது பிறந்தநாளான இன்று மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதுதவிர நாட்டின் புதிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.
இதனிடையே நமிபியாவில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்தியாவில் வாழ்ந்து 70 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன 8 சிறுத்தைகளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடி குனோ தேசிய உயிரியியல் பூங்காவில் திறந்து விடவுள்ளார்.
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ச கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந் வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச
