ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நியூயோர்க் செல்லவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அணிசேரா நாடுகளின் அமர்வு ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்த மாநாடுகளில் உரையாற்ற உள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட கலந்துரையாடல் நாளை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொலà
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்à® அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போà யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவà® வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விà புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்à® முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெà சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடிà நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித் பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதிà கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
