மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வெஸ்மினிஸ்டர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு 2000 பேர் பங்கேற்கும் மகாராணியின் இறுதிச் சடங்கு செப வழிபாடு ஆரம்பமானது.
வெஸ்ட்மின்ஸ்டர் டீன் டேவிட் ஹொய்ல் இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தினார். கேன்டர்பரி ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பை பிரசங்கம் நிகழ்த்தினார்.
பிரதமர் லிஸ் டிரஸ் திருவிவிலிய வசனத்தை வாசித்தார்.
இறுதிச் சடங்கின் இறுதிக் கட்டத்தில் 'தி லாஸ்ட் போஸ்ட்' இசைக்கப்பட்டது.
பின்னர் இரண்டு நிமிட தேசிய அமைதி கடைபிடிக்கப்பட்டதுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்à
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகளà
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்à
பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ
தலிபான்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட் தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண் உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த
