பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கடந்த பத்து நாட்களாக இந்த நாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்குக் கிடைத்த இரங்கல் மற்றும் ஆதரவு தொடர்பான பல செய்திகளால் நானும் எனது மனைவியும் மிகவும் ஆதரவு அடைந்தோம்.
லண்டன் எடின்பர்க் ஹில்ஸ்பரோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில் எனது அன்பான தாய் மறைந்த ராணியின் வாழ்நாள் சேவைக்கு வந்து அஞ்சலி செலுத்த சிரமப்பட்ட அனைவராலும் நாங்கள் அளவிட முடியாத அளவுக்கு ஈர்க்கப்பட்டுடோம்.
நாம் அனைவரும் எங்களுடைய இறுதிப் பிரியாவிடையைச் சொலுத்தத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த துயரச் சமயத்தில் எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்த எண்ணற்ற மக்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த
பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் ஏற
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
உக்ரைனில் இதுவரை கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ரஷ்ய உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் மெக்சிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைப புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறைய பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற