More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • வீதி பாதுகாப்பு உலகத் தொடர் - அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணி வெற்றி!
வீதி பாதுகாப்பு உலகத் தொடர் -  அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணி வெற்றி!
Sep 19
வீதி பாதுகாப்பு உலகத் தொடர் - அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணி வெற்றி!

வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.



இந்தூரில் நேற்று  நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணியும் பங்களாதேஷ் ஜாம்பவான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.



இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஜாம்பவான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக எலியாஸ் சன்னி ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும் கபாலி மற்றும் சதாத் ஆகியோர் தலா 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில் பிரட் லீ, நானீஸ், ஹெஸ்டிங்ஸ், வாட்சன், மெக்கெய்ன், ஹோர்லின் மற்றும் ரியர்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அவுஸ்ரேலிய ஜாம்பவான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பிரெட் ஹெடின் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் ஷேன் வொட்சன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



பங்களாதேஷ் ஜாம்பவான் அணியின் பந்துவீச்சில்இ எலியாஸ் சன்னி 4 விக்கெட்டுகளையும் அப்துல் ரஸாக் 2 விக்கெட்டுகளையும் அப்துல் ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக 37 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிரெட் ஹெடின் தெரிவுசெய்யப்பட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போà

Mar08

ஆர்சிபி-யின் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகம் இறுà®

Feb24

ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு

Feb05

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுபà¯

Oct26

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பà

Jan22

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாà®

Feb01

         

கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்

Mar26

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தி

Mar06

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ

Jan21

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கடà

Jan17

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க

Jan25

டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ

Nov10

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தாà®

Oct22

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரà

Aug05

ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை கà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (21:41 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (21:41 pm )
Testing centres