தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல அரசியல் தந்திரம் என அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தேசிய அரசாங்கங்கள் என்பது புதிய கருத்தல்ல எனவும் அரசியலமைப்பில் தேசிய பேரவை பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசியப் பேரவைக்கு நிறைவேற்று அதிகாரம் இல்லை என்றும் அது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஒரு வேளை உணவு கிடைக்காத 12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு விசித்திரக் கதைகள் கூறுவது போன்று உள்ளதாகவும் டலஸ் அழகப்பெரும குற்றம் சாட்டினார்.
எனவே அரசாங்கம் நேர்மையாக செயற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஒன்றிணைந்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குற
கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50
மன்னார் க
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோச
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நீர்கொழும்பு த
