இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியா அணி இன்று முதல் ரி-20 போட்டியில் விளையாடவுள்ளது.
இந்தப் போட்டி மொஹலியில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னோட்டமாக இத்தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் இதுவரை 23 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 13 போட்டிகளில் இந்தியா அணியும் 9 போட்டிகளில் அவுஸ்ரேலிய அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி
ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு சுற்றுப் பயண
இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதி
இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட