பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும் தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வாத்தி – தனுஷ் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் தனுஷ் பிறந்த நாளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் வெளியிட்டு அறிவிப்பை ரசிகர்கள் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சம
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டா
குக் வித் கோமாளி நிகழ்ச்சி
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும
அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ச
இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்ப
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
