மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் புதிதாக 4.6 ரூபாய் மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இரு இறுதிநிலை சிறுநீரக நோயாளர்களின் குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டு சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் 7 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் குறித்த பிரிவில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
போதிய இயந்திரங்கள் இன்மையால் செட்டிகுளம், வவுனியா வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு மேற்கொள்ளும் மன்னார் மாவட்ட நோயாளிகள் மேலும் புதிய இயந்திரங்களின் வருகையால் இனிமேல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் தமது சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிய
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்க
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ
காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
