குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து வருந்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் யுனிசெஃப்பின் உறுப்பினர்களை அமைச்சகத்திற்கு அழைத்து ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் 2016 ஆம் அண்டிற்குரிய அறிக்கையையே வெளியிட்டனர் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி
அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ
பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ
நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்
கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம
