மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்கள் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய நாட்களில் சட்டவிரோத போராட்டங்களில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்ததாக ஆளுநர் கூறியுள்ளார்.
எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சில குழுக்கள் அவரது மரணத்தை சாதகமாக பயன்படுத்தி ஆதாயத்தை தேடுவதாகவும் கூறியுள்ளார்.
முறையற்ற வகையில் ஹிஜாப் அணிந்ததற்காக 22 வயதான மஹ்சா அமினி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இருந்தபோது அவருக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் பல நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்திருந்தார்.
சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய உயிர்கொல்லி கொர
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் த
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ
நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க
இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றின
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்ச ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
