இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 4 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஹர்திக் பாண்டியா 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இப்போட்டியில் வெற்றிபெற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி
பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ
ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க
2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பை வெல்வதற்கான ஆயத்த பண
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தர
