நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்களையும் கொண்டி செடியினம். இதன் வேர் மற்றும் விதை மருத்துவ பயனுடையது. இதற்கு தருணி குழி மீட்டான் என வேறு பெயர்களும் உண்டு.
நத்தைச் சூரி வேரை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து வடிக்கட்டி காலை, மாலை தினமும் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.
இதன் வேரை 20 கிராம் அளவு எடுத்து 200 மில்லி அளவு தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி 50மில்லி அளவு தினமும் 3 வேளை குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் உறுதி பெறும்.
இதன் விதையை பொன் வறுவலாக வறுத்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி அதில் பசும்பால், கற்கண்டு கலந்து தினமும் காலை மாலை குடித்து வர கல்லடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சுதையடைப்பு குணமாகும்.
இதன் விதை பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து 5 கிராம் அளவு தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு குணமாகும்.
நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில்
இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான காய்கறிகள்,
‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர
நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட
பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்
சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க
சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல்
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய