அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 39 சதங்கள்; சரிந்து 81 ரூபாய் 18 சதங்களாக இருந்தது.
அமெரிக்க டொலர் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியதால் இந்திய ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் அன்னிய செலாவணி சந்தையில் 79.96 ரூபாயாக முடிவடைந்தது. நேற்று சந்தையில் ரூபாய் மதிப்பு 80.27 ரூபாய் என்ற அளவில் தொடங்கியது. அது மேலும் வீழ்ச்சி அடைந்து 80.95 ரூபாய் அளவுக்கு சென்றது. இறுதியாகஇ 80.86 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது.
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இது 90 சதங்கள் அதிகம். ஒரே நாளில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 சதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது முன்எப்போதும் இல்லாத வீழ்ச்சி ஆகும்.
அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று கடன்களுக்கான வட்டி வீதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இது மூன்றாவது உயர்வாகும்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக 2 தவணை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், கொர ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்