எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
துறுக்கி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.
நாட்டின் பிரதான கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டும், கடந்த காலங்களை இறக்குமதிகளை நிறுத்தியிருந்தன.
இதனால் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் அதன் விலைகள் 300 முதல் 400 ரூபாய் வரையில் அதிகரித்தது.
இந்த நிலையில் மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த வார இறுதியில் பாரிய தொகை கோதுமை நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் விலை குறைவடையும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வக
26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம்
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
