இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள்இ இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திலுள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் 2 ஆயிரத்து 392 கோடி ரூபாய் செலவில் இந்தக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
குறித்த கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றிய கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரி குமார்தார்இ 1971ஆம் ஆண்டு பணியில் ஈடுபடுத்தப்பட்ட INS Nistar கப்பலின் பெயரையே புதிய கப்பலுக்கு வைத்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் 1971ம் ஆண்டு கப்பலானது இந்தியா பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் காஜியை இந்திய கடற்படை கண்டுபிடித்து அழித்த பணியில் பெரும் பங்காற்றியது என்றும் அவர் தெரிவித்தார்
முதல்-அமைச்சர்
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப் தமிழக முதல்வர்
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்கள கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார
