கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து 900 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்துகள் மீது கல்வீச்சு ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. அலுவலகங்கள் மீது தாக்குதல் என்று வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி பொலிஸார் விரட்டியடித்தனர்.
பெட்ரோல் குண்டுகளை பைக்கில் வீச முயற்சித்த சிலரை கைது செய்துள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், ஆழப்புழா, கண்ணூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் பேருந்துகள் சேதமடைந்துள்ளதுடன் திருவனந்தபுரத்தில் ஆட்டோக்கள் கார்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக்
பிளஸ்-2 மாணவர்களுக்கு
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக் தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர