வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பியர் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் முதன்மை அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் கலந்துகொண்டார்.
நிகழ்வில் தொல்காப்பியரின் சிலையினை ஆசிரியர் சு.சிவச்சந்திரன் திறந்துவைத்ததோடு அதனை தொடர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி கௌரவம் செலுத்தப்பட்டது.
மேலும் நிகழ்வில் கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் உயர்தர்பரீட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்றமாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
