இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 149 ஆவது கல்லூரி தினத்தினை முன்னிட்டு மைக்வோக் (Mike Walk 2022) என்னும் தலைப்புடனான நடைபவனியொன்று இன்று நடைபெற்றது.
இப்பேரணி பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி கல்லடி பாலம் வரை சென்று மீண்டும் திருமலை வீதியூடாக பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது.
இவ்நடை பவனியில் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களினால் கடந்தகாலங்களில் பல்வேறு போட்டிகளின் போது பெறப்பட்ட பரிசில்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் போதையற்ற நாட்டினை உருவாக்குவோம் என்னும் தலைப்பிலான பதாகைகளையும் பேரணியில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.
கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் அர
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமை
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
