அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் பாரிய வரி குறைப்புக்கள் அனைவருக்கும் நியாயமானவை என திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளில் மிகப்பெரிய வரிக் குறைப்புப் தொகுதியின் ஒரு பகுதியாக உயர்மட்ட வருமான வரி வீதத்தை திறைசேரியின் தலைவர் ரத்து செய்தார்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது செல்வந்தர்களுக்கான வரிகளைக் குறைப்பது தவறு என்று தொழிற்கட்சி மற்றும் சில டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் குவார்டெங் வருமான வரம்பு முழுவதும் வரிகளைக் குறைப்பதன் மூலம் நியாயமாக இருப்பதாகக் கூறினார்.
'மினி-பட்ஜெட்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கைகளின் தொகுப்பு, அரசாங்கக் கடன்களின் கூர்மையான அதிகரிப்பால் பல்லாயிரக்கணக்கான பில்லியன் பவுண்டுகள் செலுத்தப்படும்.
நிதியியல் ஆய்வுகளுக்கான சுயாதீன நிறுவனத்தின் இயக்குனர் போல் ஜோன்சன் பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது பொருளாதாரத்தில் பணம் செலுத்தப்படும் திட்டங்கள் ஒரு பெரிய சூதாட்டம் என கூறினார்.
வரி குறைப்பானது நிதிச் சந்தைகளில் உடனடி எதிர்வினையை காட்டியது. பவுண்ஸ் மூழ்கியது மற்றும் பிரித்தானிய பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று
ஆப்கானிஸ்தான் நாட்டை
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தே அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு ந இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக் உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் நேற கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டி